நகர்ப்புற திட்டமிடல், புவியியல், பொறியியல் பட்டதாரிகளுக்கு அமெரிக்காவில் விசாவுடன் கூடிய வேலைவாய்ப்பு
அமெரிக்காவில் அமைந்துள்ள HNTB Corporation நிறுவனமானது போக்குவரத்து உட்கட்டுமானம் தொடர்பில் இயங்கிவரும் முன்னணி நிறுவனம் ஆகும். போக்குவரத்து திட்டமிடல் உத்தியோகத்தருக்கான (Transportation Planner) வேலைவாய்ப்பினை தற்போது இந்நிறுவனம் கோரியுள்ளது. மேலும் இப் பதவிக்கு வீசா ஸ்பொன்சர் (Visa sponsorship is available) உள்ளது இன்னுமொரு சிறப்பம்சம் ஆகும்.
இப் பதவிக்கான அடிப்படைத் தகுதிகள் பின்வருமாறு:
- நகர்ப்புற திட்டமிடல், புவியியல், பொறியியல் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் மற்றும் 6 ஆண்டுகள் தொடர்புடைய தொழில்முறை அனுபவம், அல்லது
- நகர்ப்புற திட்டமிடல், புவியியல், பொறியியல் அல்லது தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் மற்றும் 5 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம்
Email: talentacquisition@hntb.com
உங்களுடைய வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு சமர்ப்பிப்பதற்கான CV இனை வடிவமைக்க அழையுங்கள் - 0770567256
இதற்கான கட்டணமாக ரூபா 1,500.00 அறவிடப்படும்.
மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்து தருவதற்கு 01 விண்ணப்பத்திற்கு ரூபா 200.00 அறவிடப்படும்.
மேற் கூறப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் தகமைகளை அறிந்து கொள்ள இந்த இணைப்பினை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
நாம் ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் இல்லை என்பதனை உங்களுக்கு தெரியப்படுத்துவதோடு இது இலங்கையில் உள்ள எம்மவர்கள் போலி முகவர்களிடம் பணத்தினை கொடுத்து ஏமாறாமல் தாமே நேரடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான ஒரு சேவையாகவே போட்டிப் பரீட்சை வழிகாட்டி இதனை மேற்கொள்கின்றது என்பதனை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம். சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பினை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான அனைத்து நேரடி விபரங்களும் மேலே இணைக்கப்பட்டுள்ளது.
No comments