கூலியாட்கள் மற்றும் சாரதிகளுக்கு கனடாவில் விசாவுடன் கூடிய வேலைவாய்ப்பு
ஆல்பா பெட்டர் என்பது கால்கேரி, ஆல்பர்ட்டாவை தளமாகக் கொண்ட நிறுவனமாகும், இது சமூக மேம்பாடு, நகராட்சி, நிறுவன மற்றும் வணிக கட்டுமானத்தில் இயற்கைத் துறையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தில் தற்போது கூலியாட்கள் மற்றும் சாரதிகளுக்கான விசாவுடன் கூடிய வேலைவாய்ப்புக்களுக்கு கோரப்பட்டுள்ளது. இதற்கு இலங்கையில் உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
இவ்வேலை வாய்ப்பிற்கான சம்பளமாக மணித்தியாலத்திற்கு 18 கனடியன் டாலர்களினை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் 44 மணித்தியாலங்கள் வாரத்திற்கு வேலை செய்ய முடியும். இந்த வேலைக்கு நீங்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியும். அதற்கான இணைப்புக்கள் பின்வருமாறு:
Email: HR@alphabetterlands.com
உங்களுடைய வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு சமர்ப்பிப்பதற்கான CV இனை வடிவமைக்க அழையுங்கள் - 0770567256
இதற்கான கட்டணமாக ரூபா 1,500.00 அறவிடப்படும்.
மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்து தருவதற்கு 01 விண்ணப்பத்திற்கு ரூபா 200.00 அறவிடப்படும்.
மேற் கூறப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் தகமைகளை அறிந்து கொள்ள இந்த இணைப்பினை கிளிக் செய்யவும்.
குறிப்பு:
நாம் ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் இல்லை என்பதனை உங்களுக்கு தெரியப்படுத்துவதோடு இது இலங்கையில் உள்ள எம்மவர்கள் போலி முகவர்களிடம் பணத்தினை கொடுத்து ஏமாறாமல் தாமே நேரடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான ஒரு சேவையாகவே போட்டிப் பரீட்சை வழிகாட்டி இதனை மேற்கொள்கின்றது என்பதனை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம். சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பினை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான அனைத்து நேரடி விபரங்களும் மேலே இணைக்கப்பட்டுள்ளது.
No comments