எம்மைப் பற்றி
அன்பான சகோதர, சகோரிகளே,
தமிழ் பேசும் மாணவர்களுக்கான பரீட்சைகளுக்கான வெளியீடுகள் காலத்திற்கு காலம் வெளிவருகின்ற போதிலும் குறித்த போட்டிப்பரீட்சை நிகழும் காலப்பகுதிக்கான சமகால நிகழ்வுகளுக்கான தொகுப்புக்கள் முழுமையானதாக இல்லாமையானது போட்டிப் பரீட்சைகளில் பரீட்சார்திகள் தமக்கான புள்ளிகளை இழப்பதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது. அதனைக் கருத்தில் கொண்டே எமது இணையத்தள முயற்சி அமைகின்றது. எனவே தங்களுக்கு மிகவும் பொருத்தமான பதவிகளை பெறுவதற்கான போட்டிப் பரீட்சைகளுக்கு உதவுவதற்கு இது ஒரு சிறந்த முயற்சியாக அமையும் என நம்புகின்றேன்.
ஆசிரியர்,
போட்டிப் பரீட்சை வழிகாட்டி
தொடர்புகளுக்கு:
முகவரி
|
திரு.சண்முகராசா மணிமாறன்,
22/4, பாடசாலை வீதி,
மன்னார் வீதி,
சிவபுரம்,
வவுனியா.
|
தொலைபேசி
|
077 -567256
|
ஈ- மெயில்
|
maranvav@gmail.com
|
No comments