தாய், சேய் நல மருத்துவ தாதியருக்கு (Nursing and Midwifery) அவுஸ்ரேலியாவில் விசாவுடன் கூடிய அரச வேலைவாய்ப்பு

 

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் அரசாங்க உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பு இணையத்தளத்தில் கோரப்பட்டுள்ளது. இதற்கான வருடாந்த ஊதியமாக 67,000 தொடக்கம் 94,000  ($67357.32 - $94568.44) வரையான வருடாந்த ஊதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறப்படுகின்றது. இதற்கு இலங்கையில் உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

இவ்வேலைவாய்ப்பிற்கான விண்ணப்ப முடிவுதிகதி: 24/10/2023 - 11:59 PM

இந்த வேலைக்கு நீங்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியும். அதற்கான இணைப்புக்கள் பின்வருமாறு:

உத்தியோகபூர்வ இணையத்தளம் 

Indeed

உங்களுடைய வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு சமர்ப்பிப்பதற்கான CV இனை வடிவமைக்க அழையுங்கள் - 0770567256

இதற்கான கட்டணமாக ரூபா 1,500.00 அறவிடப்படும்.

மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்து தருவதற்கு 01 விண்ணப்பத்திற்கு ரூபா 200.00 அறவிடப்படும்.

மேற் கூறப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் தகமைகளை அறிந்து கொள்ள இந்த இணைப்பினை கிளிக் செய்யவும்.

குறிப்பு:

நாம் ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் இல்லை என்பதனை உங்களுக்கு தெரியப்படுத்துவதோடு இது இலங்கையில் உள்ள எம்மவர்கள் போலி முகவர்களிடம் பணத்தினை கொடுத்து ஏமாறாமல் தாமே நேரடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான ஒரு சேவையாகவே போட்டிப் பரீட்சை வழிகாட்டி இதனை மேற்கொள்கின்றது என்பதனை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம். சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பினை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான அனைத்து நேரடி  விபரங்களும் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்காக எவ்விதமான இடைத்தரகர்களை தொடர்புகொள்ள வேண்டியதோ அல்லது பணத்தினை யாருக்கும் வழங்கவேண்டிய தேவையோ இல்லை என்பதனை நினைவில் கொள்ளவும்.

No comments

Powered by Blogger.