வணிக நிர்வாகம், விருந்தோம்பல் மேலாண்மை பட்டதாரிகளுக்கு அமெரிக்காவில் விசாவுடன் கூடிய வேலைவாய்ப்பு


பண்டா ரெஸ்ரோரன்ட் அன்ட் குரூப்  (Panda Restaurant Group, Inc.) ஆனது அமெரிக்காவில் இயங்கி வரும் ஓர் ஹோட்டல் துறைசார் நிறுவனம் ஆகும். மேலும் இது வெளிநாட்டவருக்கான விசாவுடன் வேலைவாய்ப்பினை வழங்கும் நிறுவனம் ஆகவும் காணப்படுகின்றது. இங்கு தற்போது 103 இற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 

அந்தவகையில் தற்போது ஹோட்டல் தலைமையாளர் பயிலுநர்களுக்கான (RESTAURANT LEADER TRAINING PROGRAM) விசாவுடன் கூடிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்போர் பின்வரும் தகமைகளை கொண்டிருத்தல் அவசியமானது.

  • கல்வித் தேவை: வணிக நிர்வாகம், விருந்தோம்பல் மேலாண்மை அல்லது தொடர்புடைய அல்லது அதற்கு சமமான இளங்கலைப் பட்டம்.
  • குறைந்தபட்சம் 01 முதல் 02 ஆண்டுகள் செயல்பாட்டு அனுபவம்.
  • 50 மைல் சுற்றளவில் உள்ள கடைக்குச் செல்ல நெகிழ்வானதாக இருக்க வேண்டும் மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட நெகிழ்வான அட்டவணையில் வேலை செய்ய கூடியதாக இருத்தல்.

உங்களுடைய வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு சமர்ப்பிப்பதற்கான CV இனை வடிவமைக்க அழையுங்கள் - 0770567256

இதற்கான கட்டணமாக ரூபா 1,500.00 அறவிடப்படும்.

மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்து தருவதற்கு 01 விண்ணப்பத்திற்கு ரூபா 200.00 அறவிடப்படும்.


மேற்கூறிய வேலைவாய்ப்பிற்கு  நேரடியாக விண்ணப்பிப்பதற்கும் மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பினை கிளிக் செய்யவும்.


No comments

Powered by Blogger.