கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான பாதைக்கு வந்திருப்பதாக மகிந்த ராஜபக்ஷ பாராட்டு


அந்த நாட்களில் நாங்கள் ரணிலைத் திட்டினோம். இப்போது அவர் எங்களுடன் இருப்பதால் நாங்கள் அவரைப் பாராட்டுகிறோம். 

அவர் சரியான பாதைக்கு வந்துள்ளார் என நாங்கள் நம்புகிறோம்” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்

#Ranil Wickramasinha # Mahonda Rajapaksha

No comments

Powered by Blogger.