இலங்கைக்கான தேசிய கொள்கை மறுசீராக்கம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ கருத்து
இலங்கைக்கு தேசிய கொள்கை ஒன்றை மீள் உருவாக்க வேண்டியது தற்போது உயர' முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயம் என்று குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ அவ்வாறு உருவாக்கப்படும் தேசிய கொள்ளையானது முறைப்படுத்தப்பட்டதாகவும் நிலைத்திரு தன்மை உள்ளதாகவும் அமையவேண்டும் என்று தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
While national policy reform is a top priority for #LKA it’s implementation has to be done in a systematic & sustainable way.Honored to Chair the Sub-Committee on Identifying the Priorities in Formulation of Short, Medium & Long-Term National Policies of the National Council. pic.twitter.com/E3gI9cJySp
— Namal Rajapaksa (@RajapaksaNamal) October 7, 2022
மேலும் உப குழுக்களை உருவாக்கி குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைளை தேசிய கொள்கை உருவாக்கல் குழுவிற்கு முன்மொழிய வேண்டும் என்று கூறியுள்ளார்.
# Namal Rajapaksha # Sri Lanka National Policy Reform
No comments