உலகின் அதிக உயரமான பூனையாக பென்றிர் (Fenrir) கின்னஸ் சாதனை படைத்தது


மிச்சிகன் (Michigan) மிச்சிகன் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லான்சிங் ஆகும். நகரத்தில் வீட்டில் வாழும் ஒரு பூனையானது உலகத்தில் வீட்டில் வாழும் பூனைகளில் மிக உயரமானது எனும் கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. 

அந்தப் பூனையின் பெயர் பென்றிர் (Fenrir) ஆகும். அதனுடைய உயரம் 18.8 அங்குலம் ஆகும்.

 

No comments

Powered by Blogger.