விரைவில் வெளிவர தயாராகும் பார்த்தீபனின் அடுத்த படம்

 

நடிகர் பார்த்தீபன் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்புத் தளங்களை தேடி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் படத்தினை ருவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து பார்த்தீபனின் அடுத்த படம் எவ்வாறு அமையப் போகின்றது என பலரிடமும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

#Partheepan New Movie

No comments

Powered by Blogger.