நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு நிவர்த்தி


நுரைச்சோலை அனல் மின் நிலைய மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு திருத்தப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக 100 மெகா வோல்ட் மின் உற்பத்தி தேசிய மின் வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

 நேற்று இந்த மின் உற்பத்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தேசிய மின் வலைப்பின்னலுக்கு 270 மெகா வோல்ட் மின்சாரம் இல்லாமல் போயுள்ளது.

இதேவேளை இன்று மின் துண்டிப்பை மேற்கொள்வதற்கான தேவை இல்லை என்று பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.