எதிர்கால ஆபிரிக்காவின் புருண்டி நாடாக மாறுமா இலங்கை???

எதிர்கால ஆபிரிக்காவின் புருண்டி நாடாக மாறுமா இலங்கை??? 01 கிலோ சீனி 8500.00, சொக்லேட் 2000.00, 01 லீட்டர் பால் 5000.00, 01 நபருக்கான சாப்பாடு 1000.00 ஆனால் 01 நாள் வருமானம் 2000.00. இலங்கையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள்  எம்மையும் இந்த நிலைக்கு தள்ளி விடுமோ என அஞ்ச வைக்கின்றது. மக்கள் விழித்தெழ வேண்டிய தருணம் இது....

No comments

Powered by Blogger.