மகப்பேறின்மை சிகிச்சைக்காக ஆண் அரச அலுவலர்களும் 04 மாதங்கள் வரை சம்பளமற்ற விடுமுறை



மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் வைத்திய நிபுணர் ஒருவரின் சிபார்சின் பேரில், அரசாங்க மகளிர் அலுவலர் ஒருவருக்கு மகப்பேறு தொடர்பாக உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு அதிகூடியதாக ஓராண்டுகாலம் (01) வரை சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியும்.

கணவன் மனைவியாக இருவரும் மகப்பேற்றின்மைக்கான சிகிச்சை பெறுவதற்கு மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் வைத்திய நிபுணர் ஒருவர் சிபாரிசு வழங்கினால் ஆண் அலுவலர்களுக்காக இங்கு 22:1 ஆம் பிரிவின் கீழமைந்த அதிகபட்சம் 03 மாத காலத்துக்கு தொடர்ச்சியான கால அளவுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் சம்பளமற்ற விடுமுறையும், மேலும் விடுமுறை தேவைப்படுமாயின் மேலதிகமாக அதிகபட்சம் 30 நாட்களும் இடைவெளியுடன் அல்லது தொடர்ச்சியான கால அளவுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியும்."

சுற்றுநிருபத்தை பார்வையிட - Click Here



No comments

Powered by Blogger.