‘தொரின் தொரட்ட கப்ருக - வீட்டுக்கு வீடு தென்னை மரம்’ தேசிய நிகழ்ச்சித்திட்டம்
|
நோக்கம் |
தற்போது வருடாந்தம் சுமார் 2,800 மில்லியன்களாக உள்ள தேங்காய் அறுவடையை, இந்த நிகழ்ச்சித்
திட்டத்தின் மூலம் 3,600 மில்லியன் தேங்காய்கள் அறுவடை வரை அதிகரித்தல். இந்த இலக்கை அடைந்துகொள்ளும் நோக்குடன், நாடளாவிய ரீதியில் 40 இலட்சம் தென்னங் கன்றுகள் நாட்டப்படவுள்ளது. |
|
|
நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் |
பெருந்தோட்டத்துறை
அமைச்சு தென்னை, கித்துள், பனை, இறப்பர்
செய்கைகளை ஊக்குவித்தல் மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்களின் உற்பத்தி
மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு தென்னைப்
பயிர்ச் செய்கை சபை |
|
|
திட்ட அமுலாக்கல் திட்டமிடல் |
தென்னங்கன்றுகள் |
பயனாளிகள் இலக்கு குழு |
|
01 மில்லியன் |
சமுர்த்தி
பயனாளிகள் |
|
|
02 மில்லியன் |
நிவாரண அடிப்படையில் |
|
|
01 மில்லியன் |
விரும்பியவர்கள்
கொள்வனவு செய்ய அனுமதித்தல் |
|

No comments